tholaiththavan

Saturday, January 21, 2006

இளம் கன்று பயம் அறியாது



"இளம் கன்று பயம் அறியாது" இது என்னவோ உண்மை தான். 1996ம் வருடம் 3rd Semesterமுடித்த எங்களுக்கு 10 நாட்கள் லீவ். என்ன செய்யலாம் என யோசித்து எங்கள் பொது குழு எடுத்த முடிவு "Bangaloreக்கு ஜாலி ட்ரிப் அடிப்பது". சரி என வீட்டில் 1000Rs (Friend பாட்டி வீட்டிற்க்கு போறோம்ன்னு பொய் சொல்லி தான்.Sorry to Parents.) வாங்கி கொண்டு திண்டுக்கலில் இருந்து Bangaloreக்கு கார்த்தி,சீனி,சதிஷ், கோபால்,ராமமூர்த்தி,நான் என 6 பேரும் கிளம்பினோம். இதிலே பீயுட்டி என்னவென்றால் யாருக்கும் Bangalorei பற்றி ஒன்றும் தெரியாது.

Bangalorei Reach ஆன பின் Auto பிடித்து நேராக "YMH" சென்றோம். ஆனால் நாங்கள் சென்ற நேரம் எதோ Sports Seasonம் So, எங்களுக்கு ரூம் இல்லை. நாங்கள் வந்த Autoகாரனின் உதவியால் ஒரு நல்ல Hotelலில் ரூம் போட்டோம். அன்றய பொழுது Hoteli சுற்றி உள்ள இடங்களை சுற்றினோம் & Local Tourக்கு போக டிக்கெட்ம் புக் செய்தோம்.Night Dinnerக்கு மசால் தோசை... சே... என்ன ஒரு சுவை..

Next Day வேகமாக எழுந்து Bangaloreன் முக்கிய இடங்களான"Cubbon Park","18th-century Tipu Sultan's Fort and Palace "The 16th-century, Dravidian-styled Nandi Bull temple and "Visvesvaraya Technological and Industrial Museum" என எல்லா இடங்களையும் ஜாலியாக சுற்றினோம்.

எனக்கு என்னவோ Bangalore மிகவும் பிடித்து போனது. லைப்ல செட்டிலான அது Bangalore இல்லன்னா atleast 2 yearsவது வேலை பார்க்கணும்னு அப்போ முடிவு பண்ணினேன்.

Next Day to மைசூர்...

அங்கே "Mysore Palace", "Chamundi Hills","Brindavan Gardens" என கவலையே இல்லாமல் எவ்வளவு மகிழ்ச்சியாக பார்த்தோம்...

இப்போ பாருங்க, சதிஷ்ம்,நானும் - அமெரிக்காவுல, கார்த்தி - சென்னைல, சீனி & கோபால் - பேங்களுருல... ஹும் எவ்வளவோ சம்பாத்திக்கிறோம்... ஆனால் அந்த "கரைந்து போன காலம் திரும்புமா?"

Problem in Viewing this BLOG in Tamil? Pls Click me..

Tamil Font

If you have problem in Viewing this BLOG in Tamil. Please click the below link and follow the steps as said in that link.
Tamil Fonts Still if you have Problem, Please mail me or post your comments here. I will reply for sure.

Friday, January 20, 2006

French Beardல் நான்..

அட என்னப்பா? எல்லாரும் "French Beard","French Beard"ங்கிறாங்க... சரி நம்மளும் try பண்ணுவோம்ண்ணு 1 week வச்சி பார்த்தேன். பசங்களும் NOT BAD ன்னு சொன்னங்க...

Photo எடுத்த பரத்க்கு நன்றி.

எங்கப்பா இந்த Photoவை எடுத்திங்க: என்னோட LR APT.
எப்போ எடுத்தது: 11/Jan/2006




நவீன திருவிளையாடல்

2005 பொங்கல் functionனில் "டுபாக்கூர் காதல்" என்ற Musical Skitல் நடித்து கலக்கிய நாங்கள், தமிழ் புத்தாண்டுக்கு 2005க்கு நானும்,மீனாட்சி சுந்தரமும் சேர்ந்து எழுதிய நாடகம் தான் "நவீன திருவிளையாடல்".

உங்க எல்லாருக்கும் நான் திருவிளையாடல் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. இதை நாங்கள் கொஞ்ஜம் நவீனமாக்கி இருக்கிறோம்...

ரசிக்க கிழே...




U can Also Watch @
http://www.youtube.com/?v=RSB2Hgytazk

சிகாகோ(முதல்) பயணம்


அமெரிக்கா வந்து 4 வாரத்தில், நான் Chicago போக வேண்டியதாயிட்று. கார்த்தி நவம்பர் 2ம் வாரம் 2003ல் இந்தியா செல்ல வேண்டிய நிலை. எனவே எனக்கு சிறு வயதில் இருந்து பழக்கமான அன்ணன் பரமசிவத்தின் உதவியால் ப்லைட் டிக்கெட் புக் செய்து 31-அக்டோபர்-03 அன்று Evening கிளம்பினேன்.Flight Dallas வழியாக கிளம்பி சிகாகோ சென்று அடையும் போது நேரம் இரவு 11:20. அன்னிய அமெரிக்க முகங்களுக்கு நடுவில் karthi காத்திருந்தான் அவன் நண்பர்களுடன். நீண்ட நாட்களுக்கு பிறகு அவனை சந்திக்கிறேன்.

Karthiயுடன் 3 நாள் Local & Chicago Downtown என எல்லா இடங்களும் ஜாலியாக சுத்தினோம். கண் இமைக்கும் நேரத்தில் 3 நாள் போனதில் எனக்கு வருத்தம் தான். எனினும் என்னுடைய முதல் பயணம் Karthiயை பார்க்க போனது எனக்கு மிக மகிழ்ச்சி தான்.

டுபாக்கூர் காதல்

அமைதியாக இருந்த Little Rock நாங்கள் வந்த பிறகு நிறையவே மாறி விட்டது. எல்லா Function(Pongal,Tamil New Year,Diwali and etc..)களிலும் Dance,Drama,Song என பட்டையை கிளப்ப ஆரம்பித்தது. எங்களின் 2004ம் வருட தீபாவளி Programமான "மங்காத்தா 123" நாடகம் அனனைவரையும் கவர, 2005 பொங்களுக்கு நாங்கள் இயக்கி & நடித்த "டுபாக்கூர் காதல்" எல்லாராலும் பாரட்டபட்டது.இதில் speical என்னவென்றால் dialogue இல்லாமல், latest சினிமா பாடல்களை வைத்து fulla Drama செய்தோம். Little Rock மட்டும் இல்லாமல் இப்போது உலகம் முழுவதும் பார்த்து ரசிக்கும் "டுபாக்கூர் காதல்" இதோ இங்கே உங்களுக்காக... அதில் நடித்த சுவாமி நாதன், மீனாட்சி சுந்தரம், உலக நாதன்,ராமசந்திரன், பரத்குமார்,ராஜ்சுந்தர், ராஜேஷ் சின்னி அவர்களுக்கும் மற்றும் உதவிய சினிவாச கோபி நாத், அனனைவருக்கும் என்னுடய நன்றிகள்.


'

Also Its avilable @ http://www.youtube.com/?v=Mr8mHPDFRHg

Monday, January 02, 2006

விர்ஜினிய பயணம் 2005 - கிறிஸ்துமஸ் ஹாலிடே



நடுங்கும் குளிரில் அதிகாலை 5.00 மணிக்கு எழுந்து ராஜ் சுந்தரின் உதவியுடன் லிட்டில் ராக் ஏர்போர்ட் சென்றேன். மெம்பிஸ் வழியாக, விர்ஜினியா சென்று அடையும் போது மணி 11.15.
அன்றய தினம் சதிஷ்டன் பேச்சும், லொல்லு சபா ப்ரொக்ரம்முமாக எங்கள் நேரம் கழிந்தது.

சனிகிழமை பிளான் கூஷ்டனில் இருந்து வரும் மகா தேவனை பிக்கப் செய்து லோக்கலில் சுத்தி பார்பது. அதன் படி, விர்ஜினியா சில்ட்ரன்ஸ் மியுசியம் சென்ட்றோம். சதிஷ் பிரண்ட் மோகணும் எங்களுடன் இணைந்து கொண்டர். இரவு லேட்டாக ஆரம்பித்த(12.15) என்னுடய சமையல் முடியும் போது காலை மணி 3.00. பலன் சிக்கன் பிரை, இறால் பிரை, முட்டை பரோட்டா. லேட்டாக சாப்பிடலும் நல்ல சுவை. :)

25ம் தேதி கிறிஸ்துமஸ் என்பதால், எல்லா கடை, டூரிஸ்டு இடங்களும் லிவ். ஆகவே முழு நாளும் நான், சதிஷ், மகா முவரும் வீட்டிலே கதை பேசி நேரத்தை கடத்தினோம்.

திங்கட்கிழமை காலை வேகமாக எழுந்து கிளம்பி, வாசிங்டன் DC சென்றோம். மகாவிற்க்கு யுஎஸ் கேப்பிட்டல் , மோனுமென்ட், வெள்ளை மளிகை என எல்லாம் சுத்தி காண்பித்தோம். ஆனால் குளிர் காற்று மகாவை முழுவதும் என் ஜாய் பண்ண விடாமல் தடுத்தது. சூடாக காபி, எக் ரோல் என வெள்ளை மளிகை முன் இருந்த கடைகளில் சாப்பிட்டோம். சுப்பர் டேஸ்ட்.

பிசினெஸ் ட்ரிப்பாக 1 மாததிற்க்கு முன்னால் அமெரிக்கா வந்து, எங்கும் போகமல் போரடித்து அமெரிக்காவே பிடிக்காமல் போன மகாவிற்க்கு இந்த ட்ரிப் ஒரு ஆறுதல். எனக்கும், சதிஷ்க்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு முவரும் சந்தித்து, சேர்ந்து ஜாலியாக பேசி, ஊர் சுற்றி 3 நாட்களை கழித்த சந்தோசம்.

இதே போல் 2 மாததிற்கு முன் கலிபோர்னியா வந்த சீனியுடன் இதே யுஎஸ் கேப்பிட்டல் , மோனுமென்ட், வெள்ளை மளிகை என எல்லாம் சுத்தி பார்தோம், இப்போ மகாவுடன். எத்தனை முறை சுற்றினாலும் அது பிரண்ஸ்களுடன் சுற்றும் போது அதன் மகிழ்ச்சியே தனி தான்...