இளம் கன்று பயம் அறியாது
"இளம் கன்று பயம் அறியாது" இது என்னவோ உண்மை தான். 1996ம் வருடம் 3rd Semesterமுடித்த எங்களுக்கு 10 நாட்கள் லீவ். என்ன செய்யலாம் என யோசித்து எங்கள் பொது குழு எடுத்த முடிவு "Bangaloreக்கு ஜாலி ட்ரிப் அடிப்பது". சரி என வீட்டில் 1000Rs (Friend பாட்டி வீட்டிற்க்கு போறோம்ன்னு பொய் சொல்லி தான்.Sorry to Parents.) வாங்கி கொண்டு திண்டுக்கலில் இருந்து Bangaloreக்கு கார்த்தி,சீனி,சதிஷ், கோபால்,ராமமூர்த்தி,நான் என 6 பேரும் கிளம்பினோம். இதிலே பீயுட்டி என்னவென்றால் யாருக்கும் Bangalorei பற்றி ஒன்றும் தெரியாது.
Bangalorei Reach ஆன பின் Auto பிடித்து நேராக "YMH" சென்றோம். ஆனால் நாங்கள் சென்ற நேரம் எதோ Sports Seasonம் So, எங்களுக்கு ரூம் இல்லை. நாங்கள் வந்த Autoகாரனின் உதவியால் ஒரு நல்ல Hotelலில் ரூம் போட்டோம். அன்றய பொழுது Hoteli சுற்றி உள்ள இடங்களை சுற்றினோம் & Local Tourக்கு போக டிக்கெட்ம் புக் செய்தோம்.Night Dinnerக்கு மசால் தோசை... சே... என்ன ஒரு சுவை..
Next Day வேகமாக எழுந்து Bangaloreன் முக்கிய இடங்களான"Cubbon Park","18th-century Tipu Sultan's Fort and Palace "The 16th-century, Dravidian-styled Nandi Bull temple and "Visvesvaraya Technological and Industrial Museum" என எல்லா இடங்களையும் ஜாலியாக சுற்றினோம்.
எனக்கு என்னவோ Bangalore மிகவும் பிடித்து போனது. லைப்ல செட்டிலான அது Bangalore இல்லன்னா atleast 2 yearsவது வேலை பார்க்கணும்னு அப்போ முடிவு பண்ணினேன்.
Next Day to மைசூர்...
அங்கே "Mysore Palace", "Chamundi Hills","Brindavan Gardens" என கவலையே இல்லாமல் எவ்வளவு மகிழ்ச்சியாக பார்த்தோம்...
இப்போ பாருங்க, சதிஷ்ம்,நானும் - அமெரிக்காவுல, கார்த்தி - சென்னைல, சீனி & கோபால் - பேங்களுருல... ஹும் எவ்வளவோ சம்பாத்திக்கிறோம்... ஆனால் அந்த "கரைந்து போன காலம் திரும்புமா?"
1 Comments:
Rightly said da mappilai. Every year the financial status is getting improved but still "Manasu Mansion valkaiku thaan yenguthu"
By Karthi Permanathan, at 1/23/2006 7:52 PM
Post a Comment
<< Home