tholaiththavan

Monday, May 03, 2010

5ம் ஆண்டு அஞ்சலி

அப்பாவைப்பற்றி துக்க செய்தியை சுமந்து வந்த தொலைபேசி மணி அடித்து இன்றோடு 5 வருடங்கள் ஆகிறது. நம் குடும்பம் சுகமாய் வாழ நீங்கள் உங்களை உருக்கிய நாட்களை நினைத்து பார்த்தால், என் கண்ணீர் துளிகள் என்னையும் அறியாமல் வெளி உலகத்தை எட்டிப்பார்கிறது. உங்களுக்கு எங்களின் கண்ணீர் அஞ்சலி...

- உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்.

0 Comments:

Post a Comment

<< Home