சிகாகோ(முதல்) பயணம்
அமெரிக்கா வந்து 4 வாரத்தில், நான் Chicago போக வேண்டியதாயிட்று. கார்த்தி நவம்பர் 2ம் வாரம் 2003ல் இந்தியா செல்ல வேண்டிய நிலை. எனவே எனக்கு சிறு வயதில் இருந்து பழக்கமான அன்ணன் பரமசிவத்தின் உதவியால் ப்லைட் டிக்கெட் புக் செய்து 31-அக்டோபர்-03 அன்று Evening கிளம்பினேன்.Flight Dallas வழியாக கிளம்பி சிகாகோ சென்று அடையும் போது நேரம் இரவு 11:20. அன்னிய அமெரிக்க முகங்களுக்கு நடுவில் karthi காத்திருந்தான் அவன் நண்பர்களுடன். நீண்ட நாட்களுக்கு பிறகு அவனை சந்திக்கிறேன்.
Karthiயுடன் 3 நாள் Local & Chicago Downtown என எல்லா இடங்களும் ஜாலியாக சுத்தினோம். கண் இமைக்கும் நேரத்தில் 3 நாள் போனதில் எனக்கு வருத்தம் தான். எனினும் என்னுடைய முதல் பயணம் Karthiயை பார்க்க போனது எனக்கு மிக மகிழ்ச்சி தான்.
2 Comments:
Life is always with full of surprise. Only very few are pleasant. One such is this.
By Karthi Permanathan, at 1/23/2006 7:55 PM
Well said da mappilai.
By tholaiththavan, at 1/24/2006 7:19 AM
Post a Comment
<< Home