தலைவரோட குசேலன் பட ஸ்டிஸ் கடந்த ரெண்டு நாளா எல்லா பத்திரிக்கையிலும் போட ஆரம்பிச்சிட்டாங்க. ஸ்டிஸ் எல்லாம் சும்மா அதிருதில்ல.... படத்தின் ஆடியோ வரும் ஜூலை 1ம் தேதி ரீலீஸ் பண்ணுராங்க...
ஆவலா தலைவர் பாட்டை கேட்க காத்துக்கிட்டு இருக்கேன்.
நான் பார்த்து எஞ்ஜாய் பண்ணிண ஸ்டிஸை நீங்களும் பார்க்க வேண்டாமா? இதோ கீழே பாருங்க.
கடந்த 5 போட்டிகளில் 3ல் செலிடிக்ஸ்ம், 2ல் லேக்கர்ஸ்ம் வென்ற நிலையில் இன்று பாஸ்டனில் 6வது ஆட்டம் நடந்தது.
என்னவென்று சொல்ல செலிடிக்ஸின் ஆட்டத்தை... ஆரம்பத்திலிருந்து செலிடிக்ஸின் ஆதிக்கமே... அவர்கள் எடுத்த பாயிண்களை(24, 34, 31, 42) பார்த்தாலே தெரியும். மொத்தம் 131. ஆனால் லேக்கர்ஸின் பாயிண்ட்கள் (20, 15, 25, 32).
நான் சப்போர்ட் செய்த பாஸ்டன் செலிடிக்ஸ் ஆடிய ஆட்டம். வார்த்தைகள் இல்லை...
தேங்க்ஸ் டூ பிக் 3 பால் பியர்ஸ், ரே ஆலன் மற்றும் கெவின் கார்னட்.
டபுள் தேங்க்ஸ் டூ கோச் டாக் ரிவர்ஸ்.
On a new parquet floor below aging championship banners, the Boston Celtics won their 17th NBA title and a first one - at last - for Paul Pierce, Kevin Garnett and Ray Allen - their Big Three for a new generation. After 22 long years, the NBA has gone green.
Lifted by ear-splitting chants of "Beat L.A." from their adoring crowd, which included Boston legends Bill Russell John Havlicek and JoJo White, the Celtics concluded a shocking rebound of a season with a stunning 131-92 blowout over the Los Angeles Lakers in Game 6 on Tuesday night.
With the outcome assured, Boston fans sang into the night as if they were in a pub on nearby Canal Street. They serenaded the newest champs in this city of champs, and taunted Kobe Bryant and his Lakers, who drowned in a green-and-white wave for 48 minutes. Garnett scored 26 points with 14 rebounds, Allen scored 26 and Pierce, the finals MVP, added 17 as the Celtics, a 24-win team a year ago, wrapped up their first crown since 1986.
This was total domination. The Celtics obliterated the Lakers, who were trying to become the first team to overcome a 3-1 deficit in the finals.
No way. No how. No chance.
Boston's 39-point win surpassed the NBA record for the biggest margin of victory in a championship clincher; the Celtics beat the Lakers 129-96 in Game 5 of the 1965 NBA finals.
Pierce doused Celtics coach Doc Rivers with red Gatorade. Owner Wyc Grousbeck, who named his group Banner 17 to leave no doubt about his goal, put an unlit cigar in his mouth - a tribute to Red Auerbach, the patriarch who had a hand in the franchise's first 16 titles.
Garnett dropped to the parquet and kissed the leprechaun at center court, then found Hall of Famer Bill Russell for a long embrace.
"I got my own. I got my own," Garnett said. "I hope we made you proud."
"You sure did," Russell said.
Rivers pulled Pierce, Garnett and Allen with 4:01 left and they shared a group hug with their coach, who was nearly run out of town last season. In the final minute, Rivers, who lost his father at the beginning of this remarkable season, was soaked by Pierce, the Celtics' captain who decided to stay when things were bad and was rewarded for his loyalty
It's was Boston's first title since the passing of Auerbach, whose signature victory cigar was the only thing missing on this night. Even Auerbach, who died in 2006, got some satisfaction. Led by Rivers, his beloved team denied Lakers coach Phil Jackson from overtaking him with a 10th championship. A perfect ending: a 17th title on the 17th of June.
The Boston-Los Angeles rivalry, nothing more than black-and-white footage from the 60s and TV highlights of players wearing short shorts in the 80s to young hoops fans, remains titled toward the Atlantic Ocean. The Celtics are 9-2 against the Lakers in the finals.
They missed their first crack at closing out the series in Game 5, but didn't miss on their second swing, running the Lakers out of their gym.
Bryant, the regular season MVP, finished with 22 points.
Garnett and Allen were All-Stars in other cities, stuck in Minnesota and Seattle, respectively, on teams going nowhere. But brought together in trades last summer by Celtics general manager Danny Ainge, a member of the '86 Celtics champions, they joined Pierce and formed an breakable bond, a trio as tight as the club's lucky shamrock logo.
With Garnett scoring 17 points and Pierce adding 10, Boston built a 23-point halftime lead, and unlike Game 2 when they let the Lakers trim a 24-point lead to two in the fourth quarter before recoveirng, the Celtics kept coming in waves.
They pushed their lead to 31 in the third quarter, and with Boston still up by 29 after three quarters, plastic sheets started going up in the Celtics' locker room in preparation for a champagne celebration. Bryant started 4-of-5 from the field, but he missed seven shots in a row and finished 7-of-22. Everywhere he went, L.A.'s No. 24 ran smack into a wall of Boston defense as high as the Green Monster a few miles away at Fenway Park.
"Defense," Rivers said before the game. "Is what we do."
In the second half, Celtics fans chanted "You're not (Michael) Jordan" at Bryant, who will have to wait for his fourth title and first without former teammate Shaquille O'Neal. The Lakers, who stole Pau Gasol away from Memphis in a mid-season trade to help Bryant, will have the all summer to think about what went wrong.
No team had to work harder for a championship than these Celtics, who were playing in their record 26th postseason game. They were pushed to seven games in the first round by Atlanta, another seven by Cleveland and then took care of Detroit in six to win the Eastern Conference title. They entered Game 6 of the finals slowed by injuries as Pierce, Kendrick Perkins (shoulder) and Rajon Rondo (ankle) were less than 100 percent. There was also uncertainty surrounding Allen, who stayed behind in Los Angeles following Game 5 after his youngest son became ill.
But just as they had while winning 66 games during the regular season, the Celtics got plenty of help from their bench as P.J. Brown, James Posey, Leon Powe and rookie Glen "Big Baby" Davis came in and contributed.
It was a group effort by this gang in green, which bonded behind Rivers, who borrowed an African word ubuntu (pronounced Ooh-BOON-too) and roughly means "I am, because we are" in English, as the Celtics' unifying team motto.
The Celtics gave the Lakers a 12-minute crash course of ubuntu in the second quarter.
Boston outscored Los Angeles 34-19, getting 11 field goals on 11 assists while holding Bryant to three points, all on free throws. The Celtics toyed with the Lakers, outworking the Western Conference's best inside and out and showing the same kind of heart that made Boston the center of pro basketbal's universe in the '60s.
House and Posey made 3-pointers to put the Celtics ahead by 12 points and baskets by Pierce, Garnett and Rondo put Boston ahead by 18.
In the final minute, Garnett floated in the lane, banked in a one-handed runner and was fouled. His free throw made it 56-35, and after Perkins scored, the Celtics ran to the locker room leading by 23. On his way off the floor, Garnett screamed, "That's that."
"Unsung Heroes" என்ற வரிசையில் தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம் "அப்பா" என்ற உறவை. எனக்கு தெரிந்து புராணகாலத்தில் இருந்து தற்போது உள்ள விஞ்ஞானம் வளர்ந்த காலம் வரை "அம்மா" உறவு அளவிற்க்கு கிடைத்த மரியாதை அப்பாவிற்க்கு கிடைக்கவில்லை என்றால் மிகையாகாது.
இதற்கு காரணம் என்ன என்று தேடினால் கிடைக்கும் விடை.. அம்மா காலை எழுந்து, வீட்டை சுத்தம் செய்வதில் தொடங்கி, காலை உணவு தயாரித்து குழந்தைகளை பராமரித்து பள்ளிக்கு அனுப்புவது, பிறகு குழந்தை பள்ளி முடித்து திரும்பிய பின் அவர்களின் தேவைகளை தன்னுடைய அன்பினால் பூர்த்தி செய்து, தன் கணவருக்கு தேவையானவற்றை சமைப்பது என நாள் முழுவதும் உழைத்து ஓடாக தேய்வதை நாம் கண்ணால் காண்கிறோம். "அம்மா" என்ற உறவு பெரிதும் மதிக்கபட வேண்டியது. இந்த உலகம் இந்த அளவுக்கு இது வரை தந்து வந்த, இனியும் தரப்போகிற மரியாதை சரியே.
ஆனால்....
குடும்பத்திற்காக வெளியே சிலுவையை சுமக்கும் அப்பாவின் தியாகம் கவனிக்கப்படாமல் தான் போகிறது.
உண்மையை சொல்லுங்கள், 30 வயது வரை நம்மில் எத்தனை பேருக்கு அப்பாவை பிடிக்கும். நம்மை பொறுத்தவரை காலையிலே வேலைக்கு போகின்ற அப்பா, சாயங்காலம் அல்லது இரவு வீடு திரும்புவார். வந்தவுடன் "நன்றாக படிக்கிறாயா?" என்று கேட்பார், ரேங்க் கார்டில் கையெழுத்து போடுவார், குடும்ப மற்றும் இதர செலவுக்கு பணம் தருவார்.
நாம் என்றாவது யோசித்திப்போமா? அப்பா எங்கே போகிறார், நம் குடும்பத்தேவைகளை களைய என்ன கஷ்டப்படுகிறார் என்று? இதை எண்ணி பார்க்கும் பொழுது நாம் தந்தையாக இருப்போம்.
ஒவ்வொரு குடும்பத்தலைவனும் தன் குடும்பத்திற்காக தன்னுடைய ஆசாபாசங்களை மறைத்து அல்லது மறந்து, ரத்ததை வேர்வையாக சிந்தி நமக்கு தெரியாமலேயே நம்முடைய ஒவ்வொரு வெற்றிக்கும் பாடுபட்டு, நாம் இடறி விழும் போது நல்ல நண்பனாக தோள் கொடுத்து, கல்லூரி படிக்கும் போது அம்மாவுக்கு தெரியாமல் தேவைக்கு சிறிது அதிகமாகவே தன் மகன் கஷ்டப்படக்கூடாது என்று பணம் கொடுத்து, படித்து முடித்த பின்னர் வேலைக்கு செல்லும் வரை தேவைகளை கவனித்து, கடைசி காலம் வரை பிரகாசிக்க முடியாமல் மண்ணோடு மண்ணாக மறைந்து போகும் வைரமாக தான் இருக்கிறார்கள்.
தன் குடும்பம் வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக மெழுகுவர்த்தியாக உருகிப்போன/உருகிபோகின்ற, என்னுடைய மற்றும் அனைத்து அப்பாகளுமே இந்த உலகின் உண்மையான "HEROகள்" தான்.
Happy Father’s Day to world’s greatest heroes.
பின் குறிப்பு: அப்பா என்ற உறவை மையமாக கொண்டு மிக அருமையாக தவமாய் தவமிருந்து படம் எடுத்த இயக்குனர் திரு.சேரன் அவர்களுக்கு இத்தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த பேஸ்கட் பால் மேட்ச்சில் ஈஸ்ட்ர்ன் கான்பரன்ஸில் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ்ம் வெஸ்டர்ன் கான்பரன்ஸில் பாஸ்டன் செலிடிக்ஸ் வென்று, ஏற்கனவே நடந்த 3 போட்டிகளில் செலிடிக்ஸ் 2 வெற்றியும், லேக்கர்ஸ் 1 வெற்றியும் பெற்று இருந்தது.
இந்த நிலையில் 4வது ஆட்டம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைப்பெற்றது.
என்னவென்று சொல்வது இந்த ஆட்டத்தை பற்றி... முதல் கால் பகுதி 12 நிமிட ஆட்டத்தில் லேக்கர்ஸ் 35 பாயிண்ட், நான் சப்போர்ட் செய்யும் செலிடிக்ஸ் வெறும் 14 பாயிண்ட் தான். அரையிருதி(24 நிமிட ஆட்டத்திற்க்கு) பிறகு லேக்கர்ஸ் 58, செலிடிக்ஸ் 40 பாயிண்ட்.
கூடைபந்து போட்டி வரலாற்றில் இவ்வளவு வித்தியாசதில் இருந்தால் கேம் அவ்வளவு தான். என்னடா இது பாஸ்டன் சொதப்புராங்களேன்ணு நினைக்கும் போது இந்த டீமை சேர்ந்த பிக் 3 என்று வர்ணிக்கப்படும் பால் பியர்ஸ், ரே ஆலன் மற்றும் கெவின் கார்னட் சிறப்பாக ஆடி மூன்றாவது கால் பகுதியில் 31 பாயிண்ட் எடுத்தனர். லேக்கர்ஸின் பாயிண்ட் 15.
மிக பரபரப்பாக ஆரம்பித்து நான்காவது(கடைசி) கால் பகுதி. லேக்கர்ஸின் டீமின் நட்ச்சத்திரம் கோபி பிரையன்ட் எவ்வளவே முயற்சித்தும் கடைசி நொடி வரை சிறப்பாக பிக் 3 மட்டுமல்லாது ஜேம்ஸ் போஸி சேர்ந்து ஆடி பாஸ்டன் செலிடிக்ஸ்க்கு வெற்றியை தேடித்தந்தனர்.ஆட்ட இறுதியின் பாயிண்ட் செலிடிக்ஸ் 97 - லேக்கர்ஸ் 91. என்ன ஒரு சூப்பர்ப் மேட்ச்.
இன்னும் ஒரு மேட்ச்சில் வென்றால் பாஸ்டன் இந்த வருட சாம்பியன்ஷ்ப் கப். அந்த நாள் வரும் 5 ஆட்டம் நடைபெறும் ஞாயிற்றுக்கிழமையிலா? அல்லது 6வது ஆட்டம் நடைபெறும் செவ்வாய்க்கிழமையிலா? பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்...
கடந்த ரெண்டு வாரமா ஆபிஸ்ல ஒரே பிசிங்க... வேலை...வேலை...வேலை...
இன்னைக்கு தான் பிகைன்ட் உட்ஸ் பக்கம் வந்தேன். செய்திகளை படிக்கும் போது பட்டாளம் படத்தோட துவக்க புகைப்படங்கள் கண்ணுல பட்டது. இந்த படம் நதியாவும், கனா கானும் காலங்கள் நாடகத்துல நடிக்கிற பசங்களும் இருந்தாங்க... வித்தியாசமா இருந்தது... அதுல சில இங்கே...