அது ஒரு கான காலம்... கல்லூரி முடிந்த பின், எங்க குருப்க்கு(வருத்தபடாத வாலிபர் சங்கம்) சொர்க்கம்மாக தெரிந்தது "திரிவல்லிகேனி சந்த்ரிகா மேன்சன்". ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமைக்காக "தவமாய் தவமிருந்து" அந்த நாள் வந்ததும், இவினிங்ல இருந்து Sunday Night வரை ஒரே கலாட்டா, பஞ்சாயத்து தான். எவ்வளவு சந்தோசமாக நாட்களை கடத்தினோம். எஙக Grolupக்கு சொந்தகாரர்களை உங்களுக்கு அறிமுகபடுத்த விரும்புகிறேன்.
இடம் இருந்து வலம்
பாலாஜி - அடையாளம்:புளூ T - Shirt (இப்ப Infosysல Project Manager),
சதிஷ் - அடையாளம்: கட்டம் போட்ட சட்டை (இப்ப அமெரிக்கால Virginaல Consultanta இருக்கான்),
சரவணன் - அடையாளம்: வெள்ளை சட்டை (இப்ப Covensysல Software Engineera இருக்கான்),
ஆறுமுகம் - அடையாளம்: வெள்ளை சட்டை & பேக் (இப்ப Cochinல settle ஆகிட்டரு),
மணி அண்ணன் - அடையாளம்: தலை மட்டும் (இது நம்ம சதிஷோட அண்ணன்,எங்க எல்லாருக்கும் அண்ணன்.(இப்ப Megasoftல Project Manger ),
ஆறுமுக பிரபு - அடையாளம்: கண்ணாடி அணிந்து இருப்பவர் (இப்ப HCL Software Engineera வேலை பார்க்கிறான்),
அய்யா துரை - அடையாளம்: முழு தலையுடன் இருப்பவர்(இப்ப அமெரிக்கால CAல இருக்கான்),
கோபால் சாமி - அடையாளம்: ஆறுமுக பிரபுக்கும் அய்யாவுக்கும் நடுவில் (இப்ப Wiprola வேலை பார்க்கிறான்),
ரவிகுமார் - அடையாளம்:கட்டம் போட்ட சட்டை (இப்ப பம்பாய்ல "SAP" Consultanta வேலை பார்க்கிறான்)
ராஜ்குமார்(நான்) - அடையாளம்:பைக்ல பின்னாடி உட்கார்ந்து இருக்கேன் (இப்ப அமெரிக்கால அர்கான்சாஷ்ல இருக்கேன்)
கார்த்தி - அடையாளம்:பைக்ல முன்னாடி உட்கார்ந்து இருக்கான் (இப்ப Covensysல Team Leader)
கிருஷ்ணகுமார் - அடையாளம்: என் தலைக்கு மேல (இப்ப Bangaloreல i-Vista Digital Solutionsல வேலை பார்க்கிறான்)
சீனிவாசன் - அடையாளம்: புளூ சட்டை (இப்ப Bangalore HPல வேலை பார்க்கிறான்)
கனேஷ் பிரபு - அடையாளம்: T- ஸ்கிர்ட் (இப்ப Londonல வேலை பார்க்கிறான்)
இந்த Photoல Missனவர்கள்...
மகா தேவன் - இப்ப Bangalore HPல வேலை பார்க்கிறான்
இன்ப சேகரன் - இப்ப Dubailல Civil Engineer Dept. கலக்குறாரு.
நாக சுந்தரம் - இப்ப Dubailல Dentista இருக்கான்.
தீபக் - இப்ப CA பண்ணிக்கிட்டு இருக்கான்
கண்ணன் - இப்ப Software Testing Dept. வேலை பார்க்கிறான்
Dr.பாண்டி - இப்ப புதுக்கோட்டைல Practice, அப்படியே Higer Studies பண்ணுறான்...