எஙகள் கிறிஸ்துமஸ் விழா கொண்டட்டம்
எஙகள் கிறிஸ்துமஸ் விழா கொண்டட்டம்
இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை முன்னிட்டு எஙகள் சக ஊழியர் எபி 30 பேர் வரை அவரது வீட்டிற்கு அலைத்து இருந்தார். சுவாமிநாதன், பரத், நான் அனைவரும் ராஜ சுந்த்ர் காரில் கிளம்பி 8.30க்கு எபி வீட்டிற்கு சென்றோம்.
அனைவரும் வந்த பிறகு, குழந்தைகள் "ஜிங்கில் பெல் ஜிங்கில் பெல்" பாடலுடன் கொண்டட்டம் ஆரம்பம் ஆனது. சூப்பர் சாப்பாடு, பெரியவர்களுக்கு பாட்டுக்கு பாட்டு என இரவு 12.30 வரை வீடு கலை கட்டியது.
இறுதியக வந்த அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கிப்டு தந்து மகிழ்ட்சில் ஆற்றிய எபி குடும்பதாருக்கு எஙகள் அனைவரின் நன்றிகள் மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
இடம் : லிட்டில் ராக், அர்கான்சாஷ்,அமெரிக்கா
தேதி: 12/22/2005
0 Comments:
Post a Comment
<< Home