சமர்ப்பணம்
என் உயிரினும் மேலான என் அப்பாவுக்கா....
"தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்."
என்ற திருக்குறளுக்கு ஏற்ப என்னை இந்த நிலைக்கு உயர்த்திய அப்பாவிற்கு, நான்
"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்."
என்ற திருக்குறளுக்கு ஏற்ப 'ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு', என்று என்னை ப்ற்றி ஊரில் பேச ஆரம்பிக்கும் போது என்னை ப்ரிந்து சென்ற அப்பாவிற்காக...
என்னுடய முதல் ப்லாக் சமர்பனம்.
- ராஜ்குமார் ராஜேந்திரன்.
1 Comments:
" மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல் "
என்பது இயலாவிட்டாலும்
" ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் "
என்ற குறலுக்கேர்ப்ப வாழ்ந்து
" தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது "
என்று உன் பெற்றொறை மகிழ செய்.
வாழ்துக்களுடன்
சுவாமிநாதன்
By சுவாமி - Swami, at 12/15/2005 7:41 PM
Post a Comment
<< Home