tholaiththavan

Sunday, June 17, 2012

வாழ்த்துக்கள் அப்பா...



அன்புள்ள அப்பாவிற்க்கு,

எனக்காக எப்பொழுதும் உறுதுணையாக இருந்தற்க்கு நன்றிகள் பல கோடி...

உங்களுக்கு என்னுடைய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.

- ராஜ்குமார் ராஜேந்திரன்