6ம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி...
அன்பு அப்பாவுக்கு,
இன்றோடு நீங்கள் எங்களை பிரிந்து ஆறு ஆண்டுகள் ஆயிற்று என்பதை எங்களால் நம்பமுடியவில்லை. இப்போது தான் தங்கை வீட்டில் இருந்து டில்லியிலிருந்து வந்தபின் நீங்கள் என்னுடன் பேசியது இன்னும் என்னுள்ளே ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது.
உடலால் எங்களை விட்டு நீங்கள் மறைந்தாலும், எங்கள் உள்ளத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் அன்புத்தெய்வத்திற்க்கு எங்களின் 6ம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி...
- உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்.