tholaiththavan

Friday, October 30, 2009

சத்யா பிறந்த நாள் - 3

சத்யா பிறந்த நாள் - 2

சத்யா பிறந்த நாள் - 1

Thursday, October 29, 2009

விர்ஜினியா & வாசிங்டன் ட்ரிப் - நாள் 3

விர்ஜினியா & வாசிங்டன் ட்ரிப் - நாள் 2

விர்ஜினியா & வாசிங்டன் ட்ரிப் - நாள் 1

Sunday, October 18, 2009

தலை தீபாவளி கொண்டாட்டம் - 3

தலை தீபாவளி கொண்டாட்டம் - 3

தலை தீபாவளி கொண்டாட்டம் - 2

தலை தீபாவளி கொண்டாட்டம் - 2

தலை தீபாவளி கொண்டாட்டம் - 1

தலை தீபாவளி கொண்டாட்டம் - 1

Saturday, October 17, 2009

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வாழ்த்தும்போது வாழ்வை வாழ்த்துவோம் - இனிப்பு
வழங்கும்போது நட்பை வழங்குவோம்
வெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் - இன்று
ஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம்.

தெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாக
மனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்
ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான்
புண்ணியம் சேர்ப்பதில்

பகிர்வோம்.
பதார்த்தம் பகிர்வோம்,
பண்டிகையைப் பகிர்வோம்.

கண்களை மூடிக்கொண்டு இருட்டென்கிறோமாயின்
கண்களில் விளக்கேற்றுவோம் - குறைந்தபட்சம்
கண்களை திறப்போம்.

காற்றில் பொருட்டென்றில்லாமல்
மிதக்கும் தூசிபோல
இயற்கையில் நாம் என உணர்வோம்

அகந்தைஎனும் அரக்கனை அழிப்போம்,
அன்பை மட்டுமே விதைப்போம்.

பண்டிகைகள் Funடிகைகளாக
டி.வியை அணைப்போம் -அன்பில்
குடும்பம் நண்ர்களை இணைப்போம்
அரவணைப்போம்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

அனைத்து நண்பர்களுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கும் எங்களுடைய இதயம் கனிந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

May the warmth and splendor, that are a part of this auspicious occasion, fill your life with happiness and bright cheer, and bring to you joy and prosperity, for the whole year. Have a prosperous Deepavali.

- ராஜ்குமார் மற்றும் சத்யா