tholaiththavan

Wednesday, July 22, 2009

பிறந்தநாள் தின நல்வாழ்த்துக்கள் அம்மா

பிறந்தநாள் இன்று பிறந்தநாள்
நாம் பிள்ளைகள் போலே
தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்
ஹேப்பி பர்த்டே டூ யூ.....

சென்ற வருடம் அம்மாவின் பிறந்த நாளை லிட்டில் ராக்கில் நண்பர்கள் சூழ கொண்டாடினோம். இந்த வருடம் அம்மா, தங்கை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடியதாக இன்று காலை போனில் சொன்னார்கள்.

பல ஆண்டு மகிழ்ச்சிகரமாக வாழ அம்மாவை வாழ்த்துகிறோம்.

Saturday, July 04, 2009

First Fireworks