சதீஷ் லிட்டில் ராக் வந்தாச்சு...
சதீஷ் லிட்டில் ராக்குக்கு கடைசியில இந்த மே லாங் வீக் எண்டுக்கு வர்றதுக்கு டிக்கெட் புக் பண்ணிட்டான். கடந்த 3 வருசமா போட்ட பிளான் இப்பத்தான் வொர்க் அவுட் ஆனது. 
வெள்ளிக் கிழமை (மே 22) நைட் மீனாட்சி வீட்டுல டின்னரை முடிச்சுட்டு அயன் படத்தை பார்க்க ஆரம்பிச்சோம். நான் படம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே தூங்கிட்டேன். சீனி கோபிநாதன் பேமிலி, மீனாட்சி பேமிலி, சத்யா எல்லோரும் முழு படத்தையும் பார்த்து முடிக்க காலை 3:30 மணி ஆயிடுச்சு.

சதீசை கடைசியா போன வருஷம் அம்மா வந்தப்ப பார்த்தது. அவனை பிக்கப் பண்ணிட்டு வீட்டுக்கு வந்தோம். சத்யா சிக்கன் குழம்பு ,fish fry பண்ணி கலக்கிட்டாள்.மீனாட்சி ,சீனி பேமிலியையும் சாப்பிட கூப்பிட்டுருந்தோம். லஞ்ச முடிச்சிட்டு சதீஷ் ரெஸ்ட் எடுக்க தூங்க போயிட்டான்.ஈவினிங் மீனாட்சி வீட்டுக்கு போனோம். அங்க ஜாலியா பேசிட்டு இருந்தோம்.
ஞாயிற்றுக்கிழமை கலையில கல்யாண reception போட்டோவை பார்த்தோம். சரியான மழை. எங்கேயும் வெளியில போகல. பெஸ்ட் பய்ல சோனி பிராவோ 40'' டிவி வாங்கிட்டு வந்தோம்.(அத பத்தி அடுத்த ப்ளாக்ல முழுசா பார்க்கலாம் ).
நைட் சுஜாதா மீன் குழம்பு பண்ணி எங்களை சாப்பிட கூப்பிட்டாங்க. டின்னர முடிசிட்டு பேசிட்டு வீட்டுக்கு வர மணி 11:30 ஆனது. திங்கட்கிழமை காலைல எழுந்து டிபனை முடிசிட்டு சதீஷ் ஊருக்கு கிளம்பிட்டான்.

காலை 8:30 மணிக்கு எழுந்து குய்க் ப்றேக்பாச்ட்டை முடிச்சுட்டு சத்யாவும் நானும் வீட்டுக்கு வந்து ரெடியாகிட்டு ஏர்போர்ட்டுக்கு சதீஷை பிக்கப் பண்ண போனோம். நாங்க போறதுக்குள்ள அவனோட ப்ளைட் லேண்ட் ஆகி ,ஏர்போர்ட் விட்டு வெளிய வந்துட்டான்.

சதீசை கடைசியா போன வருஷம் அம்மா வந்தப்ப பார்த்தது. அவனை பிக்கப் பண்ணிட்டு வீட்டுக்கு வந்தோம். சத்யா சிக்கன் குழம்பு ,fish fry பண்ணி கலக்கிட்டாள்.மீனாட்சி ,சீனி பேமிலியையும் சாப்பிட கூப்பிட்டுருந்தோம். லஞ்ச முடிச்சிட்டு சதீஷ் ரெஸ்ட் எடுக்க தூங்க போயிட்டான்.ஈவினிங் மீனாட்சி வீட்டுக்கு போனோம். அங்க ஜாலியா பேசிட்டு இருந்தோம்.

ஞாயிற்றுக்கிழமை கலையில கல்யாண reception போட்டோவை பார்த்தோம். சரியான மழை. எங்கேயும் வெளியில போகல. பெஸ்ட் பய்ல சோனி பிராவோ 40'' டிவி வாங்கிட்டு வந்தோம்.(அத பத்தி அடுத்த ப்ளாக்ல முழுசா பார்க்கலாம் ).
நைட் சுஜாதா மீன் குழம்பு பண்ணி எங்களை சாப்பிட கூப்பிட்டாங்க. டின்னர முடிசிட்டு பேசிட்டு வீட்டுக்கு வர மணி 11:30 ஆனது. திங்கட்கிழமை காலைல எழுந்து டிபனை முடிசிட்டு சதீஷ் ஊருக்கு கிளம்பிட்டான்.

சதீசை எங்கேயும் கூப்பிட்டுட்டு போயி சுத்தி காமிக்கல. லாங் வீகென்ட் புல்லா மழை வந்ததால வீட்டுலையே இருக்க வேண்டியதாயிடுச்சி. தெரியல சதீஷ் எந்த அளவுக்கு என்ஜாய் பண்ணினான்னு. அடுத்த தடவை லிட்டில் ராக்க்குக்கு அவன் வரும் போது எல்லா இடத்தையும் சுத்தி காமிக்கணும்.
0 Comments:
Post a Comment
<< Home