tholaiththavan

Sunday, May 03, 2009

கரை(மறை)ந்து போன நீங்கள்...

"அப்பா" என்ற மூன்றெழுத்து
மந்திரச்சொல்லை சொல்லும் போது
எனக்கு நீங்கள் செய்த
தியாகம் தான் ஞாபகம் வருகிறது.


ஆம், நம் குடும்பம் பிரகாசமாக
இருக்க வேண்டும் என்று
மெழுகுவர்த்தியாய் மாறி,
எங்களின் வாழ்க்கையில் ஒளி
தந்து கரை(மறை)ந்து போனவர் தானே நீங்கள்...

எனக்கு வாழ்க்கையயை
வாழ கற்று கொடுத்து
நான் வளர்ந்து திரும்பி பார்க்கும் போது
நீங்கள் இல்லாமல் இருப்பதை
புரிந்தும் புரியாமல்
வாழும் உங்கள் மகன்....

0 Comments:

Post a Comment

<< Home