tholaiththavan

Friday, May 15, 2009

ரிசப்சன்... இன்னும் ஒரு நாளில்...

கடைசி ரெண்டு நாளா, சத்யாவை மேகலா வீட்டுல விட்டுட்டு நான் ஆபீஸ்க்கு போயிட்டு இருக்கேன். எங்களோட ரிசப்சன்னுக்காக சத்யாவுக்கு மேக்கப், டிரஸ் செக்கிங்ன்னு படு பிஸியா போகுது. ரெண்டு நாளா, நான் தூங்குறதுக்கு நைட் 2 மணி ஆயிடுது. முதல்ல ரிசப்சன் வேலைய பின்னாடி வர்ற டீமா பிரிச்சிட்டு நம்ம பிரண்ட்ஸ எல்லாத்தையும் ஓர்க்கை எடுத்துக்க சொல்லிட்டேன். அவங்களும் அவங்க வீட்டு பங்சன் மாதிரி எல்லாரும் முழு ஈடுபாடோட வேலை பார்க்கிறாங்க...

S.No Team
1 Entrance Reception Team
2 Decoration Team
3 Food Team
4 Camera Team
5 Video Team
6 Cultural Team
7 Food Accessories Purchase Team
8 Projector - Digital - Team
9 Cake order and Pickup Team
10 Thanks Team

மற்ற விபரங்கள் அடுத்த பதிவில்....

0 Comments:

Post a Comment

<< Home