tholaiththavan

Monday, February 23, 2009

கல்யாணத்துக்கு இந்தியா வந்தாச்சு...

இதுனால சகலமானவங்களுக்கும் தெரிவிக்கிறது என்னன்ன ராஜ்குமார் அவரோட கல்யாணத்துக்காக இன்னைக்கு காலை 2 மணிக்கு இந்தியா வந்தாரு. அவரு கூட அவரு பிரண்டு சுவாமியும் கல்யாணதுல கலாந்துக்கிறதுக்கு வந்து இருக்காங்க. இன்னும் ஒரு வாரத்துக்கு சென்னைல பிரண்ட்ஸ் கூட சேர்ந்தது ஷாப்பிங் பண்ணுவார்.

0 Comments:

Post a Comment

<< Home