சோனி பிரவோ 40" டீவி வாங்கியாச்சு...
ஞாயிற்றுக்கிழமை கலையில பெஸ்ட் பய்ல சோனி பிராவோ 40'' டிவி உம் Blu ray player உம் சேர்த்து 950$ போட்டு இருந்தாங்க .லன்ச்சை முடிச்சிட்டு நான்,சதீஷ் ,சத்யாவும் பெஸ்ட் பய்க்கு போனோம் .டிவி உம் ,பளு ரே பிளேயரையும் ,பேட்மேன் - டார்க் நைட் புளு ரே டிஸ்க்கும் செலக்ட் பண்ணி பில் போட்டோம். சீனியும் பெஸ்ட் பய்க்கு வந்தார்.
அப்புறம் 10% offer வேற வாங்கி டாக்ஸ் எல்லாம் சேர்த்து 1075$ ஆகிடுச்சி. சீனியோட வேன்ல டிவிய லோட் பண்ணி வீட்டுக்கு கொண்டு வந்தோம். தற்காலிகமா டிவிய கம்ப்யூட்டர் டேபிள்ள செட் பண்ணிட்டு ப்ளுரேல முதல்ல கார்ஸ் படத்த போட்டோம். சான்சே இல்ல படம் அவ்வளவு சூபெர்பா இருந்தது. கொஞ்ச நேரம் பார்த்துட்டு அயங்கரன் டிவிடி ,மத்த இங்கிலீஷ் பட டிவிடி எல்லாம் போட்டு பார்த்தோம் .கடைசியில நானும் 40'' டிவி பேமிலியில ஜாஇன் பண்ணிட்டேன்.
0 Comments:
Post a Comment
<< Home