tholaiththavan

Sunday, March 30, 2008

அப்லோட் பண்ணிட்டாங்கய்யா...அப்லோட் பண்ணிட்டாங்க...

இதனால சகல மக்களுக்கும் தெரிவிக்கிறது என்னன்னா...
"லிட்டில் ராக் பேச்சிலர்ஸ்(நாங்க தான் - சுவாமி,பேட்ரிக், சீனி அப்புறம் நான்) 2007ம் வருசம் தமிழ் வருச பிறப்புக்கு பண்ணிண "மடை திறந்து..." Hip Hop ஆல்பத்தை, இன்று youtubeலே அப்லோட் பண்ணிட்டாங்க..."
http://www.youtube.com/watch?v=BDZroBDiy0w லிங்கை கிளிக் செய்யவும்.... அல்லது கீழே பார்க்கவும்

ஆல்பத்தை பார்த்துட்டு உங்கள் விமர்சனங்களை இங்கே விட்டு போகலாம்...
ம்... அடிக்கிற அடியில் தாரை தப்பட்டை கிழிய வேண்டாமா? அடியுங்கள் உங்கள் விமர்சனத்தை...
பி.கு: "ஒரு வருசதுக்கு அப்புறம் அப்லோட் பண்ணிட்டு பில்டப்பை பாருங்கன்னு" சொல்லுறது எனக்கு கேக்குது.

0 Comments:

Post a Comment

<< Home