tholaiththavan

Sunday, March 23, 2008

போட்டோ ஸ்கேப்

ரெண்டு நாளைக்கு முன்னாடி போட்டோ ஸ்கேபை டவுன் லோட் பண்ணினேன். அதிலிருக்கும் பேஜ் வசதியை பயன்படுத்தி கீழே உள்ள போட்டோவை பிரேம் செய்தேன். இது ஒரு பிரீ டூல். டவுன் லோட் செய்து யூஸ் பண்ணி பாருங்க...

0 Comments:

Post a Comment

<< Home