SAS கான்பரென்ஸ்
இன்னைக்கு காலைல லிட்டில் ராக் Peabody ஹோட்டல்ல ஸாஸ் கான்பரென்ஸ்க்கு போயிருந்தேன். எங்க ஆபீஸ்ல இருந்தும் நிறைய பேரு வந்து இருந்தாங்க. மீனாட்சி இன்னைக்கு இந்தியா போறதால நாங்க 12.30 கிளம்பிட்டோம். 4 hrs தான் DT போட்டதால மீனாட்சியை ஏர்போர்ட்ல விட்டுட்டு கொஞ்சம் நேரம் இருந்துட்டு ஆபிஸுக்கு வந்துட்டேன். 5.50க்கு மீனாட்சி ஹுஸ்டன்ல இருந்து நல்லபடியா வந்து சேர்ந்ததையும், அடுத்து துபாய் பிளைட் சரியான நேரத்துக்கு கிளம்புவதாக போன் சொன்னார்.
நல்ல இந்தியா போயி குடும்பத்தோட 40 நாள் சந்தோசமா இருந்துட்டு வாங்க மீனாட்சி...
நல்ல இந்தியா போயி குடும்பத்தோட 40 நாள் சந்தோசமா இருந்துட்டு வாங்க மீனாட்சி...
0 Comments:
Post a Comment
<< Home