tholaiththavan

Tuesday, April 25, 2006

Incredibles Disney on Ice show

அட யாருப்பா இது.... நம்ம ராஜகுமாரா.... எங்களை எல்லாம் உங்களுக்கு அடையாளம் தெரியுதுங்களா...

இல்லீங்க... கொஞ்சம்....

சரி... எல்லாருமே Busyதாங்க...20 நாளைக்கு ஒரு முறை இல்லைன்னா மாசத்துக்கு ஒரு தடவையாவது இந்த பக்கம் வந்துட்டு போகலாம்ல....

இனி அடிக்கடி வர்றேன்ங்க( அடிக்கடி வரணும்,அடிக்கடி வரணும்) ....

இன்றைக்கு (04/23/2006) மதியம் Little Rockக்குல இருக்கிற Alltel Arenaல Incredibles Disney on Ice show நடந்தது... மீனாட்சி family, ரமணா family, பரத், நான் எல்லாரும் போயிட்டு வந்தோம்.. அங்கே எடுத்த Photo இங்கே கொஞ்சம்...





0 Comments:

Post a Comment

<< Home