tholaiththavan

Sunday, March 02, 2008

தமிழ்ச்சோலையின் பிறப்பு

தமிழ்ச்சோலை - அர்கன்ஸாஸ் தமிழ் சங்கத்தின் புது பிறப்பு. இன்றோடு இந்த குழந்தைக்கு இரண்டு மாசம் ஆகுதுங்க.

தமிழ்த்தாயின் மடியில் தவழ்ந்து தமிழை தானமாக பெற்று இன்று பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தமிழ் மக்களோடு சேர்ந்து, தமிழ் வளர்க்கும் பணியின் ஒரு சிறு முயற்சி தான் இந்த தமிழ்ச்சோலை...

இந்த இதழை ஆரம்பித்த இரண்டு மாத்தில் கிடைத்த வரவேற்பு எங்களை ஆச்சரியபட வைத்தது.

இந்த மாத இதழை அனைவரும் http://www.artamilsangam.org/ என்ற இணையதளத்தில் சென்று பறித்து உண்டு மகிழலாம்.

அர்கன்ஸாஸ் தமிழ் சங்கத்தை உருவாக்கிய நம் முன்னோர்களுக்கு நன்றிகள். அத்தோடு சங்கம் வளர, எங்களுக்கு கடந்த 5 வருடமாக வாய்பளித்த அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகள் தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த மாத இதழ், சோலையின் மரத்தில் இருந்து ஒவ்வொவரு கனியாக பூத்து தமிழுகும், நம் மக்களுக்கும் நல்ல சுவையை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

0 Comments:

Post a Comment

<< Home