tholaiththavan

Saturday, August 08, 2009

அர்கான்ஸாஸ் ரிவர் பிரிட்ஜ்ல வாக்கிங்...

இன்னைக்கு சாயங்காலம் அர்கான்ஸாஸ் ரிவர் பிரிட்ஜ்ல மீனாட்சி பேமிலி, சீனி பேமிலி, ஈஸ்வர் பேமிலி, சத்யா அண்ட் நானும் சேர்ந்து வாக்கிங் போனோம். வெதர் நல்லா இருந்ததால எல்லோரும் நல்லா என்ஜாய் பண்ணினோம்.










0 Comments:

Post a Comment

<< Home