லிட்டில் ராக் திரும்பியாச்சி...
நேத்தைக்கு புல்லா சுத்துனதுனால இன்னைக்கி காலையில ரெஸ்ட் எடுத்தோம். பாலா வீட்டில எங்களுக்கு மட்டன் குழம்புல இருந்து எல்லா ஐட்டங்களும் ரெடியானது.
அருமையான மதிய சப்பாட்டை முடிச்சிட்டு மெம்பிஸ் டவுன்டவுன்ல இருக்கிற மட் ஐ-லேண்ட்க்கு வந்தோம். அங்கு மிஸ்ஸிச்ஸிப்பி ரிவரின் மாடல் அருமையாக எங்கு எல்லாம் செல்கிறது என அருமையா 1 கிலோ மீட்டர் தூரத்திற்க்கு அமைத்து இருந்தார்கள். 4 மணி நேரம் சுத்தி பார்த்துட்டு அங்குள்ள போட் ரைடில் அம்மாவும், நானும் சென்றோம்.
எங்களை அருமையாக கவனித்த திவாகர், பாலா, ஜெய முருகன் குடுமபத்தாருக்கு நன்றியயை சொல்லி விட்டு, மெக் டொனால்ஸில் காபி, பர்கரை சாப்பிட்டு விட்டு லிட்டில் ராக்கை நோக்கி கிளம்பினோம்.
2 மணி 15 நிமிடத்தில் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தோம்...
நாளை காலை 6:45க்கே ஆபிஸ்க்கு போகணும்ம்ம்ம்ம்ம்....
0 Comments:
Post a Comment
<< Home