சாமி கும்பிட்டோம்...
அப்பாவின் மறைவு நாளை முன்னிட்டு காலையில் ஏசியன் குரோசரி,குரோகர் கடைகளுக்கு சென்று சாமி கும்பிடத்தேவையான பொருட்களை வாங்கி வந்தேன். அதற்க்குள் அம்மா மதியம் சாப்பிடுவதற்க்கு தேவையான சாதம், சாம்பார், ரசம், முட்டை கோஸ் பொரியல், வெண்டைக்காய் பொரியல் ஆகியவற்றை தயாரித்து வைத்து இருந்தார். அம்மா வாங்கி வந்த பூங்க்கொத்திலிருந்து அப்பா படத்திற்காக மாலையை கட்டினார். அம்மா, நான், நண்பர்கள் சுவாமி மற்றும் சீனியுடன் சாமி கும்பிட்டோம். அப்பாவின் பிரிவால் எங்கள் இதயம் கனத்து, கண்கள் பனித்தது....
0 Comments:
Post a Comment
<< Home