tholaiththavan

Saturday, April 19, 2008

அம்மா வந்தாச்சு...

இன்று எனக்கு மகிழ்ச்சிகரமான நாள்.... ஏனென்றால் என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று இன்று நிறைவேறியது.

ஆம்... அம்மா இன்று என்னோடு லிட்டில் ராக்கில்...


அவர்களின் வருகைக்காக கடந்த மூன்று நாட்களாக வீடு, என்னுடைய காரை, சுத்தபடுத்துவது, ஆபிஸ் வேலை என பிசியாக இருந்தேன். விமானம் 4:30க்கு கொச்டொன்க்கு வந்தவுடன் மீனாட்சி எனக்கு போன் செய்து நல்லபடியாக வந்து விட்டோம். லிட்டில் ராக்க்கு அடுத்த பிளைட் இன்னும் 30 நிமிடத்தில் கிளம்பும் என்று சொன்னார். மீனாட்சி போனில் சார்ஜ் அவுட். பைலெடிடம் போன் வாங்கி இந்த விசயத்தை சென்னார். இங்கு நான் மற்றும் என் நண்பர்கள், பரம் குடும்பம் என ஏர்போர்ட் சென்று அம்மாவிற்க்கு காத்திருந்தோம்...

சிறிது நேரம் கழித்து என் அம்மா, பாரதி அம்மா, மீனாட்ச்சி, மாருதி அம்மா ஆகியோர் வந்தனர்....

அம்மாவை என்னுடைய காரில் ஏற்றி கொண்டு வீட்டிற்க்கு வரும்போது பிரயாண அனுபவங்களை கேட்டேன். ரசித்தேன். தங்கைக்கு போன் செய்து அம்மா வந்த் விசயத்தை செல்லி விட்டு, அனுபவங்களை கேட்க ஆரம்பித்தேன்....


இன்று என் மகிழ்ச்சியயை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை....


அம்மாவை ஏர்ப்போர்ட்டில் வரவேற்க வந்த பேட்ரிக், மனோகர், கோவிந்த், லெனின் குடும்பத்தாருக்கும், சுரேஷ், இப்ராகிம், சுவாமி மற்றும் சீனிக்கும் என்னுடைய நன்றிகள்.

2 Comments:

  • ரொம்ப நல்லா இருந்துச்சுங்க உங்களோட இந்த பதிவு ஏதோ என்னோட அம்மா பற்றிய நினைவுகளை கிளப்பிவிட்டுடுச்சு! (வீட்டுக்கு போன் பண்ணி அம்மாக்கிட்ட பேசிட்டேன்:))

    எதோ இன்னிக்குத்தான் என் கண்ணுல பட்டுச்சு!

    By Blogger ஆயில்யன், at 6/06/2008 11:23 AM  

  • பல ஆயிரம் மையில்கள் கடந்து வாழும் நமக்கு அமமாவுடன் சேர்ந்து இருப்பது என்பது கனவு தானே....

    உங்க கருத்து பதிவுக்கு நன்றி ஆயில்யன்.

    By Blogger tholaiththavan, at 6/11/2008 6:54 PM  

Post a Comment

<< Home