tholaiththavan

Saturday, September 22, 2007

நியுயார்க் பயணத்தின் இறுதி நாள்

Day Four (Sep 4, 2007) is cheerless day for us. Yeah,it is last day of our trip.




We vacated the room andtook the train to WTC PATH station.
அய்யாவும், கோபாலும் எங்களை பார்த்து சொன்னது: காசு இருந்தா Call Taxi!!! காசு இல்லைன்னா கால் தான் Taxi!!



Went to BrooklynBridge. Spend 2 ½ hrs over there and headed back toJFK airport to catch our flight.

Four days are crossed just like that and had greattime with my friends after a long time.
வரலாறு கூறும் புகைபடம்

எங்கள் நியுயார்க் பயணம் இத்தோடு முடிந்தது. இது வரை போட்டோக்களையும், மொக்கைகளையும் ரசித்த உங்களுக்கு எங்கள் நன்றிகள். மீண்டும் அடுத்த ட்ரிப்ல புது போட்டோ, மொக்கைகளோடு உங்களை சந்திப்போம். இத்தோடு உங்களிடம் இருந்து விடை பெறுவது ARGS( VVS - வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் அமெரிக்கா கிளை). (யாரங்கே..யாரடா அங்கே!! லகுட பாண்டிகளே! இவர்களுக்கு திருஷ் சுத்தி போடுங்களாடா!!!)

0 Comments:

Post a Comment

<< Home