நியுயார்க் பயணம் - இரண்டாம் நாள்
நாங்கள் நால்வரும் Lady Libertyன் முழு முக மாதிரிக்கு முன்னால்.
நாங்க தங்கி இருந்த Jersey cityல இருந்து subway trainஐ 15 நிமிசத்துல WTC Path Station வந்தோம்.
சுதந்திர தேவி சிலையின் முன்னால் நாங்கள்
New York Stock Exchange அருகில்
என்னே ஒரு கலை நயம்!!!
தொடரும்...
0 Comments:
Post a Comment
<< Home