சந்தோச பயணம் - 2
நான் 9ம் வகுப்பு படிக்கும் போது எங்களோட குலதெய்வ கோவிலுக்கு போனேங்க...13 வருசத்துக்கு அப்புறம் இப்பத்தான் என் குடும்பத்தோடு மறுபடியும் போக கூடிய் வாய்ப்பு கிடைச்சது.
அருப்புக்கோட்டையில இருந்து 13 கிலோ மிட்டர்ல இருக்கு குல்லூர் சந்தை. அங்கே தான் எங்க குலதெய்வம் சவுண்டம்மன் வாழ்றாங்க.
ரெம்பா வருசத்துக்கு அப்புறம் மனசு குளிர ஆண்டவனை குடும்பத்தோட வேண்டியது அவ்வளவு சந்தோசமா இருந்தது...
பயணம் தொடரும்...
0 Comments:
Post a Comment
<< Home