இது கல்லூரி அல்ல, நாம் வாழ்ந்த வீடு...
இது கல்லூரி அல்ல, நாம் வாழ்ந்த வீடு
கர்ப்பத்தின் நாட்களில்
கல்லூரி நாட்களில்
காயங்கள் இல்லையே...
சோகங்கள் இல்லையே...
இது போல தினம் வாழ மனம் ஏங்குதே!!!
சுகமான கனவானதே???
கர்ப்பத்தின் நாட்களில்
கல்லூரி நாட்களில்
காயங்கள் இல்லையே...
சோகங்கள் இல்லையே...
இது போல தினம் வாழ மனம் ஏங்குதே!!!
சுகமான கனவானதே???
0 Comments:
Post a Comment
<< Home